- Advertisement -
Homeபொழுதுபோக்குரோலக்ஸ் படம் ஷூட்டிங் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா - ஆனா அந்த...

ரோலக்ஸ் படம் ஷூட்டிங் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா – ஆனா அந்த கேரக்டர்தான் கெத்து ஹீரோவே சொல்லிட்டாரே?

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சூர்யா கூறியதாவது, ரோலக்ஸ் படம் குறித்து லோகேஷ் கனகராஜூடன் பேச்சுவார்த்தை போய்கிட்டு இருக்கு. லோகியை என்னை வந்து பார்க்க சொல்லுங்க. கண்டிப்பா பண்ணலாம். ஹீரோவா நடிக்கவா இல்லை வில்லனான்னு கேட்டா நிறைய படத்துல ஹீரோவா நடிச்சாச்சு. விலலன் கேரக்டர்தான் கெத்து என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.

சற்று முன்