- Advertisement -
தமிழ் சினிமா வரலாற்றில் 1986ம் ஆண்டு தீபாவளி மறக்க முடியாத ஒரு கொண்டாட்டமாக ரசிகர்களுக்கு இருந்தது. இந்த ஒரே பண்டிகை நாளில் முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து அளித்துள்ளனர். குறிப்பாக விஜயகாந்த் பிரபு சத்யராஜ் என ஒரே தீபாவளியின் இரண்டு படங்கள் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த மாவீரன் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் விஜயகாந்த் நடித்த தர்ம தேவதை மற்றும் தழுவாத கைகள் நடிகர் பிரபு நடித்த அறுவடை நாள் பாலைவன ரோஜாக்கள், நடிகர் சத்யராஜ் நடித்த விடிஞ்சா கல்யாணம் பாலைவன ரோஜாக்கள் மற்றும் நடிகர் திலகம் நடித்த சிவாஜி கணேசன் லட்சுமி வந்தாச்சு ஆகிய படங்கள் 1986ல் தீபாவளிக்கு ரிலீஸாகி உள்ளன.





