- Advertisement -
Homeபொழுதுபோக்குவழக்கமான சுந்தர் சி படம் போல இது இருக்காது, காமெடி எல்லாம் ரொம்பவும் எதிர்பார்க்காதீங்க -...

வழக்கமான சுந்தர் சி படம் போல இது இருக்காது, காமெடி எல்லாம் ரொம்பவும் எதிர்பார்க்காதீங்க – மூக்குத்தி அம்மன் 2 குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

இயக்குனர் சுந்தர்சி படங்கள் என்றாலே முழுக்க முழுக்க காமெடி ஜானரில் அந்த படம் உருவாகி இருக்கும். வடிவேலு விவேக் சந்தானம் மனோபாலா என காமெடி நடிகர்களால் படம் முழுவதும் சிரிப்பு காட்சிகள் நிரம்பி வழியும். குறிப்பாக காதல் கவர்ச்சி காமெடி ஃபேமிலி சென்டிமென்ட் கதைக்களத்தில் தான் சுந்தர் சியின் படங்கள் இருக்கும். ஆனால் இந்த முறை மாறுபட்ட ஒரு படமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். காமெடி காட்சிகள் அதிகம் இல்லாமல் பக்தி மற்றும் சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படமாக பரவசம் நிறைந்த ஒரு கதைக்களத்தில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்