- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சரத்குமார் நடிக்கும் 177வது படத்தின் பெயர் டாக்ஸி - இந்த படத்தின் இயக்குனர் அந்த...

நடிகர் சரத்குமார் நடிக்கும் 177வது படத்தின் பெயர் டாக்ஸி – இந்த படத்தின் இயக்குனர் அந்த ஜாம்பவானிடம் தொழில் கற்றவரா?

- Advertisement -

ஆரம்பத்தில் வில்லன் கேரக்டரிலும் பிறகு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்தவர் சரத்குமார். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சரத்குமார் நடிக்கும் 177வது படம் டாக்ஸி. இந்த படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் இயக்குனர் தனா. இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்