- Advertisement -
Homeபொழுதுபோக்குவிமர்சனம் செய்பவர்களை வேட்டையாடுவதில் தான் முதல்வருக்கு கவனம், தமிழ்நாட்டு பெண்கள் எச்சரிக்கை மணி அடித்து விட்டனர்...

விமர்சனம் செய்பவர்களை வேட்டையாடுவதில் தான் முதல்வருக்கு கவனம், தமிழ்நாட்டு பெண்கள் எச்சரிக்கை மணி அடித்து விட்டனர் – திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்!

- Advertisement -

முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, விமர்சனம் செய்பவரை வேட்டையாடுவதிலும் இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளில் ஷோ காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியை தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்து விட்டனர். பொதுமக்களின் வேக் அப் காலுக்கு செவி சாய்ப்பது அரசின் கடமை என்று நேற்று தமிழகம் முழுவதும் நடந்த திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் குறித்து மு க ஸ்டாலின் தனது பதிவில் கூறி, தவெக அரசை விமர்சனம் செய்திருக்கிறார்.

சற்று முன்