- Advertisement -
Homeபொழுதுபோக்குகுழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கிய விஜய் மாமா இப்போ எங்கே போனார்? - திமுக எம்பி...

குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கிய விஜய் மாமா இப்போ எங்கே போனார்? – திமுக எம்பி கனிமொழி கேள்வி!

- Advertisement -

திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் தூத்துக்குடி எம்பி கனிமொழி கூறியிருப்பதாவது, தமிழகம் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டது. செஞ்சி சிறுமி கடத்தல் முதல் கோவையில் பள்ளி மாணவர் பலி வரை குற்றங்கள் தொடர்ந்த நடந்து வருகின்றன. குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி விஜய் மாமா இப்போது எங்கே போனார்? என்று எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்