- Advertisement -
இன்று கிரீஸ் நாட்டில் இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஸ்கூல் படிக்கும் போது ஒரு பெண்ணுக்கு ப்ரபோஸ் செய்தேன். ஆனால் 3 மணி நேரத்திலேயே அது போய்விட்டது. பிறகு வேலைக்கு வந்தேன். வேலைக்கு வந்த பிறகு எனக்கு ப்ரபோஸ் நிறைய வருகிறது தான். ஆனால் அதற்கு காரணம் என்னுடைய வேலை தான் என்று எனக்கு தெரியும் என்று அனிருத் கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





