- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பார்த்து குஷ்பு அக்கா அப்படி ஒரு கேள்வி கேட்டார், அது கிடைப்பது மிகப்பெரிய சொத்து...

என்னை பார்த்து குஷ்பு அக்கா அப்படி ஒரு கேள்வி கேட்டார், அது கிடைப்பது மிகப்பெரிய சொத்து – சென்டிமென்ட் ஆக பேசிய நடிகர் யோகிபாபு!

- Advertisement -

சென்னையில் நேற்று நடந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு பேசியதாவது, சுந்தர் சி அண்ணனிடம் குழந்தையாக வந்தேன். இப்போது நான் 3 குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டேன். குஷ்பு அக்காவும் என்னை பார்த்து என்னடா நாலாவதா? என்று கேட்டார். உலகத்திலேயே மிகப்பெரிய சொத்து குழந்தை சொத்து தான். ஆனால் அது கிடைக்காமல் நிறைய பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நடிகர் யோகி பாபு அந்த விழாவில் சென்டிமென்ட் ஆக பேசியிருக்கிறார்.

சற்று முன்