- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகரை கலாய்த்த தேனிசை தென்றல் தேவா - அட இவ்வளவு ஜாலியான மனுஷனா வாழ்ந்திருக்கிறாரே?

பிரபல நடிகரை கலாய்த்த தேனிசை தென்றல் தேவா – அட இவ்வளவு ஜாலியான மனுஷனா வாழ்ந்திருக்கிறாரே?

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் இமான் மற்றும் தேவா பங்கேற்றனர். அப்போது இமான் பேசுகையில், தேவா அவர்களுக்கு ஹீயூமர் சென்ஸ் அதிகம். சில நேரங்களில் குறும்பாக பேசி அசத்தி விடுவார் என்றார். அதற்கு பதிலளித்த தேவா கூறுகையில், ஒரு முறை பிரசாத் ஸ்டுடியோவுக்கு நடிகர் லிவிங்ஸ்டன் வந்திருந்தார். நான் அவரிடம் போய், சார் உங்களை போல சினிமாவில் ஒரு நடிகர் இருக்கிறார் என்று சொல்லி விட்டேன். அவர் சார் அது நான்தான் என்று கூறினார். நான் தெரியாமல் தான் சொன்னேன். சில நேரங்களில் அப்படி வந்து விடுகிறது என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்