- Advertisement -
Homeபொழுதுபோக்குஆட்சி நடத்த தெரியவில்லை, முதல்வர் பதவியில் இருந்து விஜய் விலகி விடுவது நல்லது -...

ஆட்சி நடத்த தெரியவில்லை, முதல்வர் பதவியில் இருந்து விஜய் விலகி விடுவது நல்லது – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அட்வைஸ்!

- Advertisement -

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது, பண்டிகை தினம் ஊர் உலகமே தீபாவளி பண்டிகைக்காக விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில் சென்னை திருவள்ளூர் தேனி மானாமதுரை திருச்சி கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 9 கொலைகள் நடந்திருப்பதாக வெளியான செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். ஆட்சி நடத்த தெரியவில்லை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் முதல்வர் விஜய் பதவி விலகி விடுவது நல்லது என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.

சற்று முன்