- Advertisement -
Homeபொழுதுபோக்குகலெக்டருக்கே பாதுகாப்பு இல்லே, சாமானிய மக்களுக்கு எப்படி இருக்கும்? - களம் எட்டுல விஜய் ஆட்சியை...

கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லே, சாமானிய மக்களுக்கு எப்படி இருக்கும்? – களம் எட்டுல விஜய் ஆட்சியை இப்படி பொளக்குறது யாரு? – தவெக கட்சி பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தான்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் இந்த செயலை செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன். இல்லை என்றால் இவ்வளவு பூதாகரமாக இந்த செய்தி வராது. மாவட்ட ஆட்சியரின் கணவர் இதுகுறித்து தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வருகிறது. ஒரு ஆட்சியருக்கு பாதுகாப்பு இல்லை. சாமானிய மக்களுக்கு எப்படி இருக்கும் என்ற கேள்வி ஏற்கனவே வந்துவிட்டது என்று நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக கூறியிருக்கிறார். தவெக ஆட்சியை அந்த கட்சி சார்ந்த பரப்புரை செயலாளரே இப்படி விமர்சித்திருப்பது ஆட்சியின் அலங்கோலத்தை காட்டுகிறது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்