- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக கட்சியில் இருக்கிற ஒரே பேச்சாளர் நான்தான், அது ஊருக்கே தெரியும் போது கட்சிக்கு தெரியலே...

தவெக கட்சியில் இருக்கிற ஒரே பேச்சாளர் நான்தான், அது ஊருக்கே தெரியும் போது கட்சிக்கு தெரியலே – விஜய் குறித்து வெளிப்படையாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்!

- Advertisement -

தவெக ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது உண்மைதான், நானே பாதிக்கப்பட்டேன் என்று சமீபத்தில் அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் ஓபனாக கூறியிருந்தார். மேலும் தன்னை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் ஒரு பதிவை செய்திருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நாஞ்சில் சம்பத் கூறியதாவது, நான் அதிருப்தியில் இருப்பதால் தான் அந்த பதிவு போட்டேன். இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை. கட்சியில் இருக்கும் ஒரே பேச்சாளர் நான்தான். அது ஊருக்கே தெரியும் போது தெரிய வேண்டியவர்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா? என்று நாஞ்சில் சம்பத் அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்