- Advertisement -
நெல்சன் இயக்கிய ஜெயிலர் 2 படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை தொட்டுள்ளது. படம் வெளியான 5 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் என்ற நிலையில் அடுத்து ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்க உள்ளதாகவும் அந்த புராஜெக்ட்டில் அவர் தீவிர கவனம் செலுத்துவதாகவும் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.





