- Advertisement -
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கூறியதாவது, சிஎம் விஜய் பண்றது ஜனநாயக உரிமையே இல்லை. அவருக்கு அரசியல்ன்னா என்னன்னே தெரியலை. எப்படி பண்ணனும்ன்னு தெரியலை. மக்கள் பிரச்னையை பார்க்காமல் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு தான் எங்களை அரஸ்ட் பண்ணி இருக்காங்க. இனிமேல் ஓம் சக்தி பராசக்தின்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் எல்லாம் உஷாராகிட்டாங்க. சிஎம் சார் நீங்களே பதவி விலகிடுங்க. இல்லைன்னா நாங்க பண்ண வைப்போம் என்று கார்த்திகா ஆவேசமாக கூறியிருக்கிறார்.





