- Advertisement -
Homeபொழுதுபோக்குதாராபுரம் நாதக வேட்பாளர் கைது நடவடிக்கை - விஜய் மீது பாரபட்சமின்றி பாய்ந்த தமிழக...

தாராபுரம் நாதக வேட்பாளர் கைது நடவடிக்கை – விஜய் மீது பாரபட்சமின்றி பாய்ந்த தமிழக அரசியல் கட்சிகள் – சீமான் நன்றி!

- Advertisement -

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திகா உள்ளிட்ட நாதக கட்சி சார்ந்த 6 பேரை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து திமுக அதிமுக அமமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தவெக அரசை கண்டித்தன. மேலும் உடனடியாக கார்த்திகாவை விடுவிக்க வேண்டும் என்றும் கூறிய நிலையில் அவர் கோர்ட் உத்தரவுபடி 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாரபட்சமின்றி நாதகவுக்கு ஆதரவு காட்டிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

சற்று முன்