- Advertisement -
Homeபொழுதுபோக்குகட்டாகுஸ்தி 2 போல மற்ற 2 படங்களும் மாஸ் ஹிட் கொடுக்குமா? ஹாட்ரிக் வெற்றிக்காக ஆவலாக...

கட்டாகுஸ்தி 2 போல மற்ற 2 படங்களும் மாஸ் ஹிட் கொடுக்குமா? ஹாட்ரிக் வெற்றிக்காக ஆவலாக காத்திருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்து நல்ல படங்களை தயாரித்து வருகிறார். அவர் தயாரித்த கட்டாகுஸ்தி 2 படம் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து அவரது தயாரிப்பில் உருவாகி ரிலீஸ் ஆக உள்ள மூக்குத்தி அம்மன் 2 மற்றும் டயங்கரம் ஆகிய படங்கள் அதே போன்ற மாஸ் ஹிட் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருந்து வருகிறார்.

சற்று முன்