- Advertisement -
Homeபொழுதுபோக்குஓம் படம் இசை வெளியீட்டு விழாவுக்கு தவெக அரசு அதிகாரிகள் தந்த கடும் நெருக்கடி -...

ஓம் படம் இசை வெளியீட்டு விழாவுக்கு தவெக அரசு அதிகாரிகள் தந்த கடும் நெருக்கடி – சாய்ராம் பொறியியல் கல்லுாரிக்கு விழாவை மாற்றிய நடிகர் தனுஷ்!

- Advertisement -

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு ஏற்பாடுகளை செய்தது. ஆனால் விழா பகுதிகளில் பேனர் வைக்கக் கூடாது கட் அவுட் வைக்க கூடாது கொடி கட்டக் கூடாது என்று அதிகாரிகள் தரப்பில் கடும் நெருக்கடி தரப்பட்டுள்ளது. இதனால் இந்த விழாவை சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு நடிகர் தனுஷ் மாற்றியதாகவும் வரும் நவம்பர் 4ம் தேதி அங்கு ஓம் படம் இசை வெளியீட்டு விழா நடப்பதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்