- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரியா பவானி சங்கருக்கு விரைவில் டும்டும்டும் - நீண்ட நாள் காதலருடன் அவரே வெளியிட்ட ஜோடி...

பிரியா பவானி சங்கருக்கு விரைவில் டும்டும்டும் – நீண்ட நாள் காதலருடன் அவரே வெளியிட்ட ஜோடி புகைப்படங்கள் வைரல்!

- Advertisement -

தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த ராஜ்வேல் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தெரிகிறது. பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டா தளத்தில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அவர்கள் இருவரது கழுத்தில் பூமாலை போடப்பட்டுள்ளது. பின்னணியில் மங்கல இசை நூறாண்டு காலம் வாழ்க கண்ணாலம் கண்ணாலம் போன்ற பாடல்கள் ஒலிக்கின்றன. மிக விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.

சற்று முன்