- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 நாட்களில் இராமாயணம் படத்தின் மொத்த வசூல் நிலவரம் - அடேங்கப்பா இந்தியாவில் மட்டும் இத்தனை...

6 நாட்களில் இராமாயணம் படத்தின் மொத்த வசூல் நிலவரம் – அடேங்கப்பா இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகளா? 60 நிமிடங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் இப்படி ஒரு சாதனையா?

- Advertisement -

இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ஏஆர் ரகுமான் ஹான்ஸ் மற்றும் ஜிம்மர் இசையில் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை சாய்பல்லவி நடிகர் யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 6ம் தேதி இராமாயணம் படத்தின் முதல் பாகம் வெளியானது. இதில் சீதையை இராவணன் கடத்தி செல்லும் வரை முதல் பாகம் உள்ளது. இந்த படம் வெளியாகி 6 நாட்களான நிலையில் பெரிய வரவேற்பு முதல் நாளில் இருந்து ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில் 6 நாட்களில் உலகளவில் மொத்தம் 823.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் 526.50 கோடி ரூபாய் வெளிநாடுகளில் 297 கோடி ரூபாய் என்றும் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் முன்பதிவு மூலமாக ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

சற்று முன்