- Advertisement -
Homeபொழுதுபோக்குபெத்தி படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜான்வி கபூர் கிளாமர் கேரக்டர் - ஓபனாக பேசிய நட்சத்திர...

பெத்தி படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜான்வி கபூர் கிளாமர் கேரக்டர் – ஓபனாக பேசிய நட்சத்திர தம்பதி!

- Advertisement -

நடிகர் ராம்சரண் நடித்த பெத்தி படத்தில் நடிகை ஜான்வி கபூரின் கதாபாத்திரம் சர்ச்சை குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டா நட்சத்திர தம்பதி சமீபத்தில் பேசியுள்ளனர். காபி வித் கரண் நிகழ்ச்சியில் இது குறித்து ராஷ்மிகா மந்தனா கூறுகையில், வர்த்தக திரைப்படங்களில் நடித்தாலும் கவர்ச்சி விஷயத்தில் எனக்கான சில எல்லைகள் உள்ளன. அதை ஏற்றுக்கொள்ளும் இயக்குனர்களுடன் தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் தேவரகொண்டா கூறுகையில், ஒரு விஷயத்துக்கு நோ சொல்லலாம் என்பதை நடிகர்களுக்கு புரிய வைக்கும் ஆதரவு அமைப்பு தேவை என்று பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்