- Advertisement -
பாடகர் எஸ்பிபிக்கு தேசிய விருது பெற்றுத்தந்த ஆறு பாடல்கள், ஓம்கார நாதாணுமே (சங்கராபரணம் தெலுங்கு 1979) தேரே மேரே பீச்மே (ஏக்துஜே கேலியே – இந்தி 1981) வேதம் அனுவனுவனா (சாகரசங்கமம் தெலுங்கு – 1983) செப்பலானி உண்டி (ருத்ரவீணா தெலுங்கு – 1988) உமண்டு குமண்டு கன ( சங்கீத சாகர காண யோகி பஞ்சாக்சர கவாய் – கன்னடம் 1995) தங்கத் தாமரை மகளே (மின்சார கனவு – தமிழ் 1996) என 6 முறை சிறந்த பாடகர் தேசிய விருதுகளை எஸ்பிபிக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இதில் 3 முறை தெலுங்கு பாடல்களுக்கும் தமிழ் இந்தி கன்னடம் மொழி பாடல்களுக்கு தலா ஒருமுறை தேசிய விருது எஸ்பிபிக்கு கிடைத்துள்ளது.





