- Advertisement -
நடிகை சாய் பல்லவி இராமாயணம் படத்தில் 2 பாகங்களிலும் சீதா தேவி கேரக்டரில் நடிப்பதற்காக நடிகை சாய் பல்லவிக்கு மொத்தம் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர்கள் தனுஷ் உடன் சாய்பல்லவி போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ள ஓம் படத்தில் அவரது சம்பளம் 7 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. மேலும் சம்பள விஷயத்தில் கறாராக நடந்துக்கொள்ளாத நடிகை என்ற பெயரும் சாய்பல்லவி உள்ளது குறிப்பிடத்தக்கது.





