- Advertisement -
Homeபொழுதுபோக்குபழிவாங்கும் நோக்கில் தவெக செய்யும் கீழ்த்தரமான அரசியல், இந்த ஆட்சியும் அதிகாரமும் விரைவில் வீழும்...

பழிவாங்கும் நோக்கில் தவெக செய்யும் கீழ்த்தரமான அரசியல், இந்த ஆட்சியும் அதிகாரமும் விரைவில் வீழும் – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்!

- Advertisement -

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் கார்த்திகா இன்று கைது செய்யப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சீமான் கூறுகையில், அரசியல் பழி வாங்கும் நோக்கோடு பொய் வழக்கு புனைந்து கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளை கைது செய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல். அதிகாரம் நிலையானது அல்ல. எந்த ஆட்சியும் நிரந்தரமானதும் அல்ல. இந்த ஆட்சியும் அதிகாரமும் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஆவேசமாக சீமான் கூறியிருக்கிறார்.

சற்று முன்