- Advertisement -
இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை சாய்பல்லவி நடிகர் யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் இராமாயணம். இந்த திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் 1384.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இதன் வசூல் 700 கோடி ரூபாயை தொட்டு விட்டதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு வெளியான சீன் மூக்குத்தி அம்மன் 2 படங்களை விட தமிழ்நாட்டிலும் இராமாயணா படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.





