- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 வாரங்களாக தொடர்ந்து டிக்கெட் விற்பனையில் வேகம் காட்டும் நடிகர் சூர்யா - வசூலில் பின்னி...

4 வாரங்களாக தொடர்ந்து டிக்கெட் விற்பனையில் வேகம் காட்டும் நடிகர் சூர்யா – வசூலில் பின்னி பெடலெடுக்கும் ‘சீன்‘ படம்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடித்த சீன் திரைப்படம் புக் மை ஷோ ஆன்லைன் தளத்தில் 40,40,110 (4.04 மில்லியன்) டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. முன்பதிவில் மொத்தம் 5.44 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளது. முதல் வாரத்தில் 26.3 லட்சம் 2வது வாரத்தில் 7.16 லட்சம் 3வது வாரத்தில் 1.37 லட்சம் எனத் தொடர்ந்து 4வது வெள்ளிக்கிழமையிலும் 13.390 டிக்கெட்களுடன் வலுவாக இன்னும் வசூல் வேட்டை நீடிக்கிறது.

சற்று முன்