- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென அந்த முடிவுக்கு தயாரான நடிகை ஸ்ருதிஹாசன்;இதற்கு அந்த பிரபல இயக்குனர்தான் காரணமா?

திடீரென அந்த முடிவுக்கு தயாரான நடிகை ஸ்ருதிஹாசன்;இதற்கு அந்த பிரபல இயக்குனர்தான் காரணமா?

- Advertisement -

நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் கமல்ஹாசனின் மகள். இவர் சிறந்த பாடகி. நல்ல நடிகை. நிறைய இசை ஆல்பங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் குறிப்பிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில் என் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறாத நிலையில், தெலுங்கு படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஸ்ருதிஹாசன் அதிகளவில் கவர்ச்சி காட்டி நடித்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற முடியவில்லை. இதையடுத்து அவர் தெலுங்கு பட உலகில், முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணம், தெலுங்கில் டூ பீஸ் உடையில் அவர் அதிகளவில் நடிக்கிறார்.

ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு என்ற படத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 3 என்ற படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விஷாலுடன் பூஜை என்ற படத்திலும், விஜயுடன் புலி என்ற படத்திலும், அஜித்துடன் வேதாளம் என்ற படத்திலும் ஸ்ருதிஹாசன், அவரது தந்தை கமல் போலவே லிவிங் டு ரிலேஷன்ஷிப் வாழ்க்கை முறையில் அதிக ஆர்வம் கொண்டவர்.

மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கி, அங்கு லிவிங் டூ ரிலேஷன்ஷிப் முறையில் இதுவரை ஐந்து ஆண் நண்பர்களுடன் வாழ்ந்து விட்டதாக, ஸ்ருதிஹாசன் ஏற்கனவே கூறியிருந்தார். ஐந்தாவது பாய் பிரண்ட் சாந்தனு சாந்தனு ஹசாரிகா என்பவருடன் நீண்ட நாட்களாக, லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் உறவில், ஒரே வீட்டில் இருவரும் கணவன், மனைவி போல் இருந்த வகையில், இப்போது அவரை ஸ்ருதிஹாசன் பிரிந்து விட்டார். அவருடன் பிரேக் அப் நடந்துள்ளது.

சாந்தனு ஹசாரிகாவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்தும் அன்பாலோ செய்திருக்கும் ஸ்ருதிஹாசன், இதுவரை அவருடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளார். ஏனெனில் பொங்கல் தீபாவளி இதர நாட்களில் தனது பாய் பிரண்டு சார்ந்த ஆசாரிக்கவுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிகளவில் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது சுருதிஹாசனின் வழக்கம். இப்போது அத்தனை புகைப்படங்களையும் அவர் டெலிட் செய்திருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இனிமேல் என்ற இசை ஆல்பத்தில், ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இதில் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருவரும் அதிக நெருக்கத்தில் பின்னிப்பிணைந்து நடித்திருந்தனர். இதை பார்த்த பலரும் கடுப்பாகினர். இந்த சூழ்நிலையில் சாந்தனு ஹசாரிகாவை சுருதிஹாசன் பிரிவதற்கு காரணம், லோகேஷ் கனகராஜூடன் ஸ்ருதிஹாசன் கொண்ட நெருக்கமான நட்புதான் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சற்று முன்