- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அர்ஜூன் இல்ல திருமண விழாவில் தங்களது குடும்பம் பங்கேற்காதது ஏன்? - விமர்சனங்களுக்கு நடிகர்...

நடிகர் அர்ஜூன் இல்ல திருமண விழாவில் தங்களது குடும்பம் பங்கேற்காதது ஏன்? – விமர்சனங்களுக்கு நடிகர் தம்பி ராமையா விளக்கம்!

- Advertisement -

நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை, நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதி காதல் திருமணம் செய்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த அர்ஜூனின் இளைய மகள் திருமணத்தில் தம்பி ராமையா குடும்பத்தில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து நடிகர் தம்பி ராமையா கூறுகையில், சம்மந்தி வீட்டு திருமணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று பேசுகிறார்கள். சுமார் 12 நாட்கள் அங்கு போய் நேரத்தையும் பணத்தையும் வீணாக்க வேண்டாம் என்று தான் நாங்கள் போகவில்லை. சென்னையில் பிரமாண்டமான ரிசப்ஷன் நடக்க போகுது. நாங்க எல்லாரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள போகிறோம். அதுக்குள்ள யார் இந்த மாதிரி தப்பான பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள் என்று புரியவில்லை என்று நடிகர் தம்பி ராமையா கூறியிருக்கிறார்.

சற்று முன்