- Advertisement -
Homeபொழுதுபோக்குநேரடி அனுபவங்களை கதைக்களமாக கொண்டு உருவான எனிமி ஆஃப் த ஸ்மக்ளர் இன்று ரிலீஸ் ...

நேரடி அனுபவங்களை கதைக்களமாக கொண்டு உருவான எனிமி ஆஃப் த ஸ்மக்ளர் இன்று ரிலீஸ் – முக்கிய கேரக்டரில் நடித்த ராதிகா சரத்குமார்!

- Advertisement -

இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) பிரிவில் சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரிவிதிப்பு துறையில் நீண்ட காலமாக பணியாற்றிய ஐஆர்எஸ் அதிகாரி சமயமுரளி தனது துறை சார்ந்த அனுபவங்களைக் கொண்டு இயக்கியுள்ள படம் எனிமி ஆஃப் த ஸ்மக்ளர். இந்த படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் சரண் சக்தி ஜே டி சக்ரவர்த்தி லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சமய முரளி கதை திரைக்கதை வசனம் எழுதி பின்னணி இசையும் அமைத்துள்ளார். கடத்தல் மற்றும் சுங்கத்துறையின் பின்னணியோடு குடும்ப சென்டிமென்ட் கலந்த ஒரு விறுவிறுப்பான அனுபவமாக உருவாகி இருக்கும் எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் படம் இன்று வெளியாகிறது.

சற்று முன்