- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று தலைவர் தரிசனம் பண்டிகையை கொண்டாடுங்கடே - தியேட்டர்களில் களை கட்டிய ஜெயிலர் 2...

இன்று தலைவர் தரிசனம் பண்டிகையை கொண்டாடுங்கடே – தியேட்டர்களில் களை கட்டிய ஜெயிலர் 2 திருவிழா!

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கடந்த ஆண்டில் வெளியானது. வணிக ரீதியாக லாபம் தந்த இந்த படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது. ஏனென்றால் படத்தின் கதைக்களம் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. இந்த நிலையில் 2023ல் வெளியாக பிளாக்பஸ்டர் வெற்றியை தந்த ஜெயிலர் 2 படம் இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் வெளியானது. தலைவர் தரிசனம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் 2 படத்தை கொண்டாடி வருகின்றனர். காலை 5 மணி காலை 6 மணி காட்சிகள் திரையிடப்பட்ட ஆந்திரா கேரளா கர்நாடகா மாநிலங்களில் படம் பார்த்த ரசிகர்கள், படம் பந்தயம் அடித்து விட்டு என்று பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்