- Advertisement -
இயக்குனர் எஸ் பாலாஜி இயக்கத்தில் சித்து தர்ஷிகா ரித்விகா நிழல்கள் ரவி வேல ராமமூர்த்தி உள்ளிட்ட நடித்த தி டார்க் ஹெவன் படம் கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி வெளியானது. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம், கடந்த அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. இந்திய அளவில் தொடர்ந்து டாப் 10 படங்களின் பட்டியலில் ட்ரெண்டிங்கில் இந்த தி டார் ஹெவன் படம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.





