- Advertisement -
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தனது வலைதள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, மேயர் பிரியா கிட்ட 4200 கோடி ரூபாயை என்ன பண்ணினீங்கன்னு கேட்டேன். மழைநீர் வடிகால் என்று சொல்லி 4200 கோடி ரூபாயை எங்கம்மா போட்டீங்க? சிங்கப்பூர்ல எங்கனா போட்டீங்களா? என் வீடு இருக்கிற அண்ணா நகர்லயே அவ்ளோ தண்ணி நிக்குதுன்னா அப்போ ஆர் கே நகர் வேளச்சேரியில் எல்லாம் என்ன ஆகிறது? ஆனால் இன்றைக்கு வரைக்கும் அவங்க அதுக்கு பதிலே சொல்லலே என்று நடிகர் விஷால் அதில் கூறியிருக்கிறார்.





