- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வருக்கு அரோகரா அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் எழுந்த கோஷம்...

தமிழக முதல்வருக்கு அரோகரா அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் எழுந்த கோஷம் – தற்குறி தனத்தின் உச்சக்கட்டம் என பக்தர்கள் வேதனை!

- Advertisement -

தவெக ஆட்சியையும் தவெக கட்சியினரையும் தற்குறிகள் என ஆரம்பத்தில் இருந்தே பலரும் விமர்சித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை தான். பல விஷயங்களில் தவெக கட்சியினர் செயல்பாடுகள் இந்த விமர்சனத்தை சொல்லும் அளவுக்கு மிக மோசமாக இருந்து வருகிறது. சமீபத்தில் பள்ளிகளில் கொடுக்கப்பட்ட 8 ரூபாய் கேக்கின் உறை காகிதத்தை பத்திரப்படுத்தி தர வேண்டும் என்பது உள்பட. இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹார விழாவில் சூரனை முருகன் வதம் பண்ணும் நிகழ்வு நடந்துக்கொண்டிருந்த போது முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் தமிழக முதல்வருக்கு அரோகரா அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்றும் கோஷங்கள் எழுப்பினர். சுவாமி வழிபாட்டில் சூரசம்ஹார நிகழ்வில் இப்படி கோஷமிட்டது தற்குறி தனத்தின் உச்சக்கட்டம் என்று பக்தர்கள் விமர்சித்து வருகின்றனர். இது பெரிய சர்ச்சயைாக மாறியுள்ளது.

சற்று முன்