- Advertisement -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, யார் தவறு செய்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுப்பேன் என்று வீராப்பு பேசிய முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்எல்ஏக்கள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது மட்டும் மௌனம் காப்பது தனக்கு என்றால் புளிப்பு, பிறருக்கு என்றால் இனிப்பு என்ற பழமொழிக்கேற்ப இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறார். கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் தனது கட்சி எம்எல்ஏக்களை பதிவியிலிருந்து தூக்க இன்னும் என்ன தயக்கம்? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்





