- Advertisement -
அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் அதிசயமும் ஆச்சரியமும் கலந்த தவெக ஆட்சியில் அரசு பதவிக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேச தான் லயோலா மணிக்கு பாடநூல் தலைவர் பதவி தரப்பட்டதா? பதவிக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேசியது யார்? என விசாரணை நடத்தி லயோலா மணி மற்றும் அமைச்சர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.





