- Advertisement -
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, உதயநிதி அவர்கள் கேலியாக பேசினார் என்று ஒரு பெண்மணியை பாதிப்பதாக கூறி இவர்களாக சென்று அவரை கைது செய்தனர். ஆனால் இந்த விஷயத்தில் கலெக்டர் புகார் கொடுத்தால் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கறோம் என்று அமைச்சர் ராஜ்மோகன் சொல்கிறார். வேண்டியவர்களுக்கு ஒரு நீதி, வேண்டாதவர்களுக்கு ஒரு நீதியா? என்று கேள்வி டிடிவி தினகரன் எழுப்பியிருக்கிறார்.





