- Advertisement -
Homeபொழுதுபோக்குத்ரிஷாவுக்கு 1 கோடி ரூபாய் நெக்லஸை வாங்கி குடுத்தது அந்த நடிகர் தான் - பிரபல...

த்ரிஷாவுக்கு 1 கோடி ரூபாய் நெக்லஸை வாங்கி குடுத்தது அந்த நடிகர் தான் – பிரபல பத்திரிகையாளர் தகவல்

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். தான் நடிக்க துவங்கிய காலத்தில் ஹீரோயின் தோழி வேடத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த த்ரிஷா அடுத்தடுத்து சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

அதன் பின்னர் படு உயரத்திற்கு சென்ற இவரது மார்க்கெட் இன்றுவரை குறையாமல் இருந்து வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுல்களிலும் கால் பதித்த த்ரிஷா மிகப்பெரிய ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது 40 வயதை கடந்திருந்தாலும் இன்றளவும் முன்னணி கதாநாயகியாக ஹீரோயின் ரோல்களில் மட்டுமே நடித்து வரும் அவருக்கு இன்னும் வரிசை கட்டி படங்கள் உள்ளன.

- Advertisement -

அந்த அளவிற்கு தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் த்ரிஷா தற்போது படு பிஸியாக நடித்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான வருண் சுப்பிரமணியன் என்பருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு முன்னதாக சில காரணங்களை முன்வைத்து அவர் அந்த திருமணத்தை நிராகரித்து வெளியே வந்தார்.

அது குறித்த உண்மை தகவல் இன்னும் வரை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. கடந்த 20 ஆண்டுகளாகவே கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜயுடன் லியோ படத்தில் சேர்ந்து நடித்திருந்தார். அப்போது அவர்கள் இருவரது நெருக்கம் காரணமாக விஜய்க்கும் அவரது மனைவியை சங்கீதாவுக்கும் சண்டே வந்தது என்றும் சில தகவல்கள் பரவின.

- Advertisement -

அதோடு விஜய் சங்கீதா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் ஒரு வதந்தி பதவி இருந்தது. ஆனால் விஜய் சங்கீதா தரப்பில் இருந்து அதற்கு எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதேபோன்று விஜயும் திரிஷாவும் சேர்ந்து நடித்ததால் அவரது மனைவி அதிருப்த்தியில் இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல பிரபல பத்திரிகைக்காரர் பாண்டியன் என்பவர் youtube சேனல் ஒன்று அளித்த பேட்டியில் கூறியதாவது :

நடிகை திரிஷா வீட்டில் நடைபெற்ற ஐடி சாதனையில் கணக்கில் வராத பணம் நகைகள் சிக்கியதாகவும் அதிலும் குறிப்பாக த்ரிஷா வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் வைரனை நெக்லெஸ் அவரிடம் எந்த கணக்கும் இல்லாமல் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகள் அது குறித்து விசாரித்த போது நடிகர் விஜய் தான் தனக்கு வாங்கி கொடுத்ததாகவும் திரிஷா கூறியதாகவும் பாண்டியன் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்