- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதுவரைக்கும் நான் அழுதுட்டு இருந்தேன், அஜீத்குமார் வீட்டுக்கே வந்து அப்படி சொன்னார் - இசையமைப்பாளர் யுவன்சங்கர்...

அதுவரைக்கும் நான் அழுதுட்டு இருந்தேன், அஜீத்குமார் வீட்டுக்கே வந்து அப்படி சொன்னார் – இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியதாவது, தீனா படம் வந்துதான் புரட்டி போட்டு அடித்தது. அதுவரைக்கும் எல்லோரும் யுவன் மியூசிக் போட்டால் படம் ஓடாது மாட்டேங்குதுன்னு சொன்னாங்க. நாம நல்லாத்தான் மியூசிக் பண்றோம். ஏன் இப்படி சொல்றாங்கன்னு அழுதுட்டு இருப்பேன். அந்த சமயத்தில் தான் அஜீத் சார் வீட்டுக்கே வந்து யுவன் இந்த படம் நீ தான் பண்றேன்னு சொன்னார் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியிருக்கிறார்.

சற்று முன்