- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த ஆண்டில் தமிழ் சினிமாத்துறையை காப்பாற்றியது இந்த 5 படங்கள்தான் - ஓபனாக பேசிய திருப்பூர்...

இந்த ஆண்டில் தமிழ் சினிமாத்துறையை காப்பாற்றியது இந்த 5 படங்கள்தான் – ஓபனாக பேசிய திருப்பூர் சுப்ரமணியன்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, நடிகர் சூர்யா நடித்த கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சீன் ஆகிய 3 படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 விஜய் நடித்த ஜனநாயகன் என இந்த 5 படங்கள் தான் இந்த வருஷம் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியை காப்பாற்றிய படங்கள் என்று திருப்பூர் சுப்ரமணியம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்