- Advertisement -
தமிழ் சினிமாவில் இந்த வாரத்தில் ஒரே நாளில் 7 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. நடிகர் தனுஷ் நடிகர் மம்முட்டி இணைந்து நடித்த ஓம் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த அப்பா குட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் மிஷ்கின் இணைந்து நடித்த சத்தியவான் சாவித்திரி நடிகர் துல்கர் சல்மான் நடித்த ஏஓடி மற்றும் பிளாக் வெகுளி வயலட் கனவு என 7 படங்கள் வருகிற 20ம் தேதி திரைக்கு வர இருக்கின்றன. இந்த வாரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக அமையப் போகிறது.





