- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ஜெய் நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கும் புதிய படம் - சிவகாசியில் படப்பிடிப்பு இன்று...

நடிகர் ஜெய் நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கும் புதிய படம் – சிவகாசியில் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

- Advertisement -

நடிகர் ஜெய் நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கும் புதிய படம் இன்று படப்பிடிப்பு துவங்கியது. புதுமுக இயக்குனர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தியாகராஜா டாக்கீஸ் புரொடக்சன்ஸ் நம்பர் ஒன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் இன்று துவங்கியது. ஏஎம் பிரபாகரன் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் 23 நாட்கள் நடைபெற உள்ளது. அன்னபூரணி படத்துக்கு பிறகு ஜெய் இந்த படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்