- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கார்த்தி நடிக்கும் 30வது படம் - 2 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும்...

நடிகர் கார்த்தி நடிக்கும் 30வது படம் – 2 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்!

- Advertisement -

நடிகர் கார்த்தி இப்போது கல்யாண் சங்கர் இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இந்த படத்தில் 2 ஷெட்யூல் நடந்து முடிந்த நிலையில் 3வது ஷெட்யூல் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படம் தெலுங்கு தமிழ் என மொழிகளில் உருவாகிறது. இதற்காக படப்பிடிப்பு தளத்திலேயே தமிழ் தெலுங்கு என 2 மொழிகளில் பேசி படத்தை எடுத்து வருகின்றனர். இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிகர் ஜெயராம் நடிக்கிறார்.

சற்று முன்