- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா நடிக்கும் 50வது படம் - பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை தயாரிக்க...

நடிகர் சூர்யா நடிக்கும் 50வது படம் – பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை தயாரிக்க போவது அந்த நிறுவனம்தான், பேசி முடித்த நடிகர் சூர்யா!

- Advertisement -

நடிகர் சூர்யா பெரும்பாலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனங்களான 2டி எண்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோ மூலம்தான் பெரும்பாலான படங்களில் நடித்தார். நடிகர் கார்த்தி நடிகை ஜோதிகாவும் இந்த சொந்த நிறுவன தயாரிப்பு படங்களில் நிறைய நடித்துள்ளனர். இந்த நிலையில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள நடிகர் சூர்யாவின் 50வது படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நடிகர் சூர்யா ஐசரி கணேஷை நேரில் சந்தித்து பேசி உறுதி செய்துவிட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.

சற்று முன்