- Advertisement -
Homeபொழுதுபோக்குராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க போகும் நடிகை யார்? அவருக்கு தான் வாய்ப்பா?...

ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க போகும் நடிகை யார்? அவருக்கு தான் வாய்ப்பா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் ஆர்சி 17 படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை சாரா அர்ஜூன் பரிசீலிக்கப்பட்டு வருகிறார். இவர் சைவம் என்ற தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தனர். பொன்னியின் செல்வன் 2 படத்தில் அவர் இளம் வயது ஐஸ்வர்யா ராயாக நடித்திருந்தார். இந்த நிலையில் ஆர்சி 17 படத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா வரும் 25ம் தேதி அல்லது 26ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சற்று முன்