- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆர்யா பேசியதாவது, தியேட்டர் டிவி யூடியூப் அல்லது டெலிகிராம் என எங்கு பார்த்தாலும் மக்கள் தங்கள் வசதிக்கேற்ப கண்டெண்டை பார்க்கிறார்கள். அதில் வருபவர்களை ரசிக்கிறார்கள். இப்படி ரசிகர்களை எதன் மூலம் சென்றடைகிறோம் என்பது தான் முக்கியமே தவிர அதற்கான மேடை என்பது முக்கியம் அல்ல என்று நடிகர் ஆர்யா ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அதாவது சின்னத்திரை பெரிய திரை சமூக வலைதளங்கள் வாயிலாக என எதுவாக இருந்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெறுவதே முக்கியமே தவிர, அந்த புகழ் எந்த வழியாக கிடைத்தது முக்கியம் அல்ல என்கிற ரீதியில் நடிகர் ஆர்யா பேசியிருக்கிறார்.





