- Advertisement -
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, முதல்வர் விஜய்க்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பற்றி எங்களிடம் கேட்கக் கூடாது. 40 ஆண்டுகளாக எங்களுக்கு கூடாத கூட்டமா தவெகவுக்கு கூட போகிறது? மதுரையில் மாநாடு நடத்தி உலக சரித்திரம் படைத்தவர் விஜயகாந்த். கேப்டன் மறைவு ஒரு வரலாறு. எனவே மக்கள் கூட்டத்தை பற்றி எங்களிடம் பேசாதீங்க என்று அவர் கோபமாக கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





