- Advertisement -
Homeபொழுதுபோக்குகிராமங்களில் இருந்து நாங்க கொண்டு வந்தோம், அவர் சிட்டியில் இருந்தே அதை கொண்டு வந்தார் -...

கிராமங்களில் இருந்து நாங்க கொண்டு வந்தோம், அவர் சிட்டியில் இருந்தே அதை கொண்டு வந்தார் – மறைந்த இசையமைப்பாளர் தேவா குறித்து பேசிய கங்கை அமரன்!

- Advertisement -

இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பிறகு அவர் குறித்து பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறுகையில், நாங்கள் கிராமத்தில் இருந்து பாடல்களைக் கொண்டு வந்து ஜனங்களை ரசிக்க வைத்தோம். அது மாதிரி தேவா சிட்டியில் இருக்கிற கிராமிய (கானா) பாடல்களை கொண்டுவந்து ஜனங்களை ரசிக்க வைத்தார். எல்லோரையும் மக்கள் கொண்டாடுங்க என்று கங்கை அமரன் அப்போது நெகிழ்ச்சியாக கூறினார்.

சற்று முன்