- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக கட்சிக்கு வந்ததால் எனக்கு தரித்திரம்தான் வந்திருக்குது, ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த பிரபலம் - என்னங்க...

தவெக கட்சிக்கு வந்ததால் எனக்கு தரித்திரம்தான் வந்திருக்குது, ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த பிரபலம் – என்னங்க இப்படி ஒரே போடா போட்டுட்டாரே?

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது, தவெகவை விட்டு வெளியே போகும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. 7 ஆண்டு காலமாக நான் எந்த கட்சியிலும் இல்லாமல் இருந்தேன். தவெகவில் சேர சொன்னாங்க சேர்ந்துட்டேன். அதன் நோக்கம் இங்க வந்தால் சம்பாதிக்கலாம் என்பதுதான். வேற சம்பாத்தியம் கிடையாது. தவெகவுக்கு வந்து சம்பாதிக்க முடியவில்லை. தரித்திரம்தான் வந்திருக்கு. ஏனென்றால் நான் பொதுக்கூட்டம் பேசி வாழ்க்கை நடத்துகிறவன். இங்கு பொதுக்கூட்டம் இல்லை. மொத்தத்தில் மேடை தமிழ் வழக்கம் இங்கு இல்லை. மேடை போட்டு பேசுகிற கலாசாரம் அடிபட்டு நொறுங்குகிறது. இது வருத்தமாக இருக்கு. இதை புனரமைக்க முடியும் என்று நம்புகிறவன் நான். என்னிடம் விஜய் அந்த பொறுப்பை கொடுத்தால் புனரமைக்க முடியும் என்று நாஞ்சில் சம்பத் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்