- Advertisement -
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் 3 ஆயிரம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகர் லெஜெண்ட் சரவணன் பேசுகையில், ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்ட கால கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் நினைத்தால் ஒரே நிமிடத்தில் நிறைவேற்றலாம் என்று கூறியிருக்கிறார். முதல்வர் விஜய் குறித்து அவர் இவ்வளவு உரிமையாக பேசியதால் மிக விரைவில் அவரும் அரசியலில் களத்தில் இறங்கப் போகிறாரா என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.





