- Advertisement -
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிறகு ஷூட்டிங் என்று இருந்தனர். ஆனால் ஜெயிலர் 2 படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் இந்த படத்தின் ஷூட்டிங்கை வரும் டிசம்பரிலேயே துவங்க முடிவு செய்துள்ளனர். அதனால் அதற்காக ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளை விறுவிறுப்பாக படக்குழு தரப்பில் துவங்கி விட்டதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.





