- Advertisement -
Homeபொழுதுபோக்குஓடிடி தளத்தில் முதலிடத்தை பிடித்த நடிகர் கருணாஸ் நடித்த படம் - அட அந்த மாஸ்...

ஓடிடி தளத்தில் முதலிடத்தை பிடித்த நடிகர் கருணாஸ் நடித்த படம் – அட அந்த மாஸ் ஹீரோ படமே 3வது இடத்துக்கு போய்விட்டதா?

- Advertisement -

நடிகர் கருணாஸ் நடிகை நிமிஷா சஜயன் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் திரையில் வெளியான படம் என்ன விலை. இந்த படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும் நடிகர் சூரி நடித்த மண்டாடி படம் 2வது இடத்திலும் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் 3வது இடத்திலும் உள்ளது. மாஸ் ஹீரோ சூர்யா படத்தை பின்னுக்கு தள்ளி நடிகர் கருணாஸ் படம் முதல் இடத்தில் இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சற்று முன்